வேதியர்
பொருள்
வேதியர்(பெ)
- வேதங்களைப் பின்பற்றி நடப்பவர், அந்தணர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- brahmin, Devout Hindu
விளக்கம்
- முற்காலத்தில் பிராமணர்களை வேதியர் எனவும் அழைத்தனர். இன்று எம்மதத்தவராயினும் வேதங்களையும் இந்து சமய சாத்திரங்களையும் தழுவி நடப்போரை வேதியர் என அழைக்கலாம்.
பயன்பாடு
- வேதியர் ஆயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே! (பாரதியார்)