பூசகர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பூசகர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பூசகர் என்பது பூசகன் என்பதன் மரியாதை வழக்கு.
பயன்பாடு
- ஷரவணன் சில வருடங்களுக்கு முன் பியூனாக இந்த அலுவலகத்தில் சேர்ந்தான். பின்னர் மெதுவாவாகக் கூடுதல் சேவைகளைச் செய்து வேலையில் நீடித்தான். அலுவலகத்தில் எல்லோருக்கும் அவனிடம் ஏதாவது சொந்த வேலை இருந்தது. பழைய மின்விசிறியைக் கழற்றி எறிய, காரின் பின்புறம் இடிபட்ட இடத்தை சகாய விலையில் சரி செய்ய, தச்சரைக் கூப்பிட்டு வந்து ஆணிக்கு ஐந்து ரூபாய் வீதம் சுவற்றில் ஓட்டை போட, அவனிடம் கேட்டால் போதும். வீட்டைக் கட்டித்தர ஆள் வேண்டுமா, பூமி பூஜைக்கு பூசகர் வேண்டுமா? அவன் எப்போதும் தயாராயிருந்தான். (ஷரவணா சர்வீஸ், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பூசகர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி