அந்தரீயம்
பொருள்
அந்தரீயம்
- அரையிற் கட்டும் வேஷ்டி
- உள்ளுடை.
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - antarīyam
- waist cloth
பயன்பாடு
தொகு- கச்சை வேட்டிகட்டி சரிகை அந்தரீயத்தை வலப்பக்கமாகச் சுற்றி குடுமியில் மலர்க்கொத்துக்கள் அணிந்த ஆண்கள். (வெண்முரசு, முதற்கனல்-2, ஜெயமோகன்)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அந்தரீயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி