அந்நாள்
அந்நாள்(பெ)
பொருள்
- அன்று, கடந்த காலம்
- அற்றை தினம்
- அந்த நாள், முன்னாள், முடிந்தவை
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அந்நாளில் வீரமுடையவர்கள் இருந்தனர்.
(இலக்கணப் பயன்பாடு)
- அந்நாள் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும். அ - அந்த .
(இலக்கியப் பயன்பாடு)
- அந்நாள் <--> அன்னாள்.