அன்னாள்
அன்னாள்(பெ)
பொருள்
- அவள்
- அந்த பெண்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அன்னாளின் கருணை வணங்குதற்குரியது.
(இலக்கணப் பயன்பாடு)
- அன்னாள் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும். அ - அந்த .
(இலக்கியப் பயன்பாடு)
- அன்னாள் <--> அந்நாள்.
அன்னாள்(பெ)
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)