அனந்தர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனந்தர், பெயர்ச்சொல்.
- நித்திரை
- மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானாமிர்தம் )
- மயக்கம்(சீவக சிந்தாமணி )
- உணர்ச்சி
- கட்டியி லனந்தர்போல (சீவக சிந்தாமணி )
- மனத்தடுமாற்றம்
- மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்காப்பியம் பொ. உரை)
- காண்க: அனந்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- sleep
- drowsiness, stupor, loss of consciousness, inebriety
- wakefulness
- confusion of mind
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +