அனிச்சை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்---अनिच्छा--அநிச்1சா2--பொருள் 1 - 4....மூலச்சொல்
- Rhinacanthus communis/Phina-canthus communis/Strychnos colubrina..(தாவரவியல் பெயர்)--பொருள் 5 க்கு.
பொருள்
தொகு- அனிச்சை, பெயர்ச்சொல்.
- விருப்பின்மை (வேதா. சூ. 175.)
- இச்சைக் கொள்ளாமை
- இஷ்டப்படாமை
- எண்ணாமை
- காண்க நாகமல்லி >(மலையகராதி )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- நாகமல்லி எனப்படும் மூலிகை தோற்பிணியான படையை குணமாக்கும்...முழு மருத்துவ குணங்களையறிய...நாகமல்லி...( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +