பொருள்

இச்சை, .

  1. விருப்பம், ஆசை
  2. விருப்பம் (திருவாச. 41, 9.).
  3. பத்தியோடு புரியந் தொண்டு ஆட்கொண்டாய்க் கென்னினி யான்செயு மிச்சைகளே (தேவா. 672, 6).
  4. வினா (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wish, desire
  2. (Math.) Question; problem
  3. Devoted service


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இச்சை&oldid=1633258" இலிருந்து மீள்விக்கப்பட்டது