அன்னணம்
பொருள்
அன்னணம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- in that maṇner
விளக்கம்
பயன்பாடு
- கண்ணதாசன் விரும்பியிருந்தால், என்னை அசிங்கப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கலாம்; அன்னணம் செய்யவில்லை! ஏன்? அரி, ஒரு நாளும் நரியாகாது; நெறி ஒரு நாளும் வெறியாகாது!. (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 15-டிசம்பர்-2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அன்னணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +