அன்னையர் தினம்
பொருள்
அன்னையர் தினம்(பெ)
- தாய்மையைப் போற்றும் விதமாக அன்னையரைக் கௌரவித்துக் கொண்டாடும் நாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அன்னையர் தினம் பொதுவாக மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- father's day - teacher's day - தந்தையர் தினம் - ஆசிரியர் தினம் - # - # - #
ஆதாரங்கள் ---அன்னையர் தினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +