அன்றைக்கன்று


பொருள்

அன்றைக்கன்று

  • அந்தந்தநாளுக்கு.
விளக்கம்
  • பேச்சு வழக்கில் அன்னன்னிக்கி...தினமும் செய்யவேண்டிய வேலையை மறுநாளுக்குத் தள்ளிப்போடாமல் அந்தந்த நாட்களிலேயே செய்ய வேண்டும் என்பதை அன்றைக்கன்று செய்துவிடவேண்டும் என்பர்...
பயன்பாடு
  • அன்றைக்கன்று குளித்துவிடல் உடல் நலத்திற்கு நல்லது...
  • மருந்துகளை மருத்துவர் சொன்னபடியே அன்றைக்கன்று சாப்பிட்டால்தான் நோய் விரைவில் குணமாகும்...
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அன்றைக்கன்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்றைக்கன்று&oldid=1162646" இலிருந்து மீள்விக்கப்பட்டது