அதுபொருட்வாக்கு

பொருள்

(பெ) - அபத்தம்

  1. முட்டாள்தனம்
  2. தவறு, வழு
  3. பொய்
  4. நிலையாமை
  5. மோசம்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. nonsense, absurdity
  2. error
  3. falsehood
  4. instability
  5. disaster, accident, calamity
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  1. மேற்கத்திய பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று இந்தியர்கள் நினைப்பது அபத்தம் - It is nonsense to think all western women are immoral

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபத்தம்&oldid=1900610" இலிருந்து மீள்விக்கப்பட்டது