அபிடேகித்தல்
தமிழ்
தொகு
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अभिषेक--அபிஷேக--மூலச்சொல்
- அபிடேகி--த்தல்
பொருள்
தொகு- அபிடேகித்தல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- அபிஷேகித்தல்
- அபிஷேகஞ்செய்தல்
- (எ. கா.) ஆசிலாப் பொன்னிநீரா லமலனுக் கபிடேகித்தோர் (திருவாட்போக்கிப். உள்ள பக்கங்கள் மாணிக்கமலைச்சிறப். 36)..
விளக்கம்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- transitive verb
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +