அப்பர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அப்பர், பெயர்ச்சொல்.
- ஆண் ஆடு
- உதளு மப்பரும்.. யாட்டின்கண்ணே (தொல்காப்பியம் பொ.)
- ஆண்குரங்கு(தொல்காப்பியம் பொ.உரை.)
- சைவ அடிகள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ram, he-goat
- male monkey
- saivism's prophet
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +