அமானுடம்
பொருள்
அமானுடம், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- supernatural ஆங்கிலம்
- a condition where there is no indication of human presence
விளக்கம்
- புறமொழிச்சொல்---வடமொழி---தத்பவம்...அ+மாநுஷ்யம்= அ + மானுடம் = அமானுடம் (மனிதத் தன்மையற்றவை); அமானுஷ்யம் என்றும் வழங்கப்படுகிறது. அறிவியல் முன்னேற்றத்திற்கு முன்னர், ஐம்புலன்களுக்குத் தென்படாத எதுவும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதான ஒரு தெய்வீக அல்லது பிசாசுகளுக்குரிய ஆற்றலாக நம்பப்பட்டது. இவற்றில் பல, (எ.கா. சுழி காற்று, தானாகத் தீ எரிதல்) 'அமானுஷ்ய' ஆற்றல்களாகச் சித்தரிக்கப்பட்டன. இது போன்ற ஆற்றல்களே, அமானுஷ்ய என்ற உரிச்சொல் பிறக்கக் காரணமாயிற்று.
பயன்பாடு
- அன்றாட வாழ்க்கையின் தினசரி நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு, அமானுடம் காஞ்சனை வடிவில் கதையின் களத்தில் நிலை கொள்கிறது- அதிலிருந்து மீட்சியும் கிடைக்கிறது. (புதுமைப்பித்தனின் காஞ்சனை)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமானுடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற