அமிழ்த்துதல்


பொருள்

அமிழ்த்துதல்

  • ஆழ்த்துதல். ஆடன் மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31).
  • அமுக்குதல்.

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  • To cause to sink, immerse, ingulf, drown
  • To press down
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அமிழ்த்துதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமிழ்த்துதல்&oldid=1103337" இலிருந்து மீள்விக்கப்பட்டது