அமுக்குதல்


பொருள்

அமுக்குதல்

  • அழுத்துதல்.
  • அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19).

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  • To crush, press, squeeze, as a fruit, a boil
  • To press down, press in or under, as a vessel into water, immerse
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அமுக்குதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமுக்குதல்&oldid=1103336" இலிருந்து மீள்விக்கப்பட்டது