அமைச்சியல்
பொருள்
அமைச்சியல்
- மந்திரித்தொழில், தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அவைபுகு. 114).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Duties of a minister
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமைச்சியல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி