அம்மாள்
அம்மாள்
- அம்மாள், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - 1. mother; 2. any matron respected as a mother; 3. name of a Vais2n2ava a1carya -> நடாதூரம்மாள்
இந்துக்கள் வழிபடும் பெண் தெய்வங்களை பொதுவாக அழைப்பது அம்மாள் என்று உதாரணமாக காளியம்மாள்,மாரியம்மாள்,கண்ணகைஅம்மாள்,
( மொழிகள் ) |
சான்றுகள் ---அம்மாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி