பொருள்

அயனம்

  • வழி. (பிங்.)
  • சூரியன் சம ரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங் காலம்.

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  • Road, path, course
  • Time of the sun's northward or southward course
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயனம்&oldid=1103361" இலிருந்து மீள்விக்கப்பட்டது