அரங்குதல்
பொருள்
அரங்குதல்
- அம்பு முதலியன தைத்தல்.
- அம்பு . . . முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293).
- அழிதல்.
- அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரங்குதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி