அரண்
பொருள்
- மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு, ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தரும் காடு.
- கோட்டை; காவற்காடு
- மதில்; கோட்டைமதில்; சுற்றுமதில்
- காடு
- கடல்
- வலிமை; strength
- மலை
- காப்பு (protection); காப்பான இடம் (fortified place);(பாதத்திற்குக் காப்பான) செருப்பு
- அழகு
- அரண் = பெரிய வெளிப்புறச் சுவர் உள்ளே இருக்கும் இருப்பிடம்.
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் --->1)tamil lexicon, 2)fabricius 3)[1]