காவற்காடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காவற்காடு, .
- கோட்டையைச் சூளக் காவலாக வளர்க்கப்படும் காடு
- அரசாங்கத்தினரால் பாதுகாக்கப்படுங் காடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- jungle or forest serving as defence
- reserved forest
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- மூங்கில் தலைமணந்த காவற்காடு (பு. வெ.. 6, 20, கொளு, உரை)
- திரண்ட பிணக்குச் சுற்றின காவற்காடு (பு. வெ. 5, 4, உரை).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- காப்புக்காடு - அரண் - பவுண்டுக்காடு - கணையம் - இளை - மிளை - விளை
( மொழிகள் ) |
சான்றுகள் ---காவற்காடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற