காப்புக்காடு


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காப்புக்காடு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை அதிகரிக்கவும், இருக்கும் வனப்பரப்பை தொடர்ந்து பாதுகாக்கவும் தனியார் காப்புக்காடுகள் பாதுகாப்பு சட்டம் கடந்த 1991-ல் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் தனியார் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அப்பகுதிகளிலுள்ள மரங்களை வெட்டுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். (தனியார் காப்புக்காடுகள் பாதுகாப்புச் சட்டம், தினமணி, 13 ஜூலை 2011<.small>)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
காப்பு - காடு - வனம் - காவல் - காப்புக்கட்டு - காப்பகம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---காப்புக்காடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=காப்புக்காடு&oldid=1986651" இலிருந்து மீள்விக்கப்பட்டது