தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

==பொருள்==முருகன்

  • அருகர், பெயர்ச்சொல்.
  1. சமண மதத்தவர்
  2. சமணக் கடவுள்; அருகக்கடவுள்; தீர்த்தங்கரர்
  3. சமீபம்
    • துறக்கா டருகர்க் கண்டான் (கம்பரா. கடறாவு. 2)
  4. நிலையாமை

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. Jain
  2. Jaina Arhat
  3. nearness
  4. impermanence, instability
விளக்கம்
  • அருகர் மகாவீரரை மட்டும் குறிப்பதன்று. அனைத்து (24) தீர்த்தங்கரர்களையும் குறிக்கும். மகா வீரர் 24ஆம் அருகர்.
  • அரிஹந்த் -> அர்ஹந்த் -> அர்கர் -> அருகர் என்று தமிழில் ஆனது.
  • அர்ஹன் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்தும் (யஜூர் வேதம்) உருவாகியிருக்கலாம். அர்ஹன் -> அருஹன் -> அருகன் -> அருகர் என்று தமிழில் ஆனது. [O Arhan ! You are equipped with the arrow of vastuswarupa, the law of teaching and the ornaments of the four infinite qualities. O Arhan ! you have attained the omniscient knowledge in which the entire universe is reflected. O Arhan ! You are protecting all the Jivas in the world. O the destroyer of Kama (lust) ! There is no strong person equal to you.

—Yajur Veda, Cha. 19 Mantra 14]

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருகர்&oldid=1887348" இலிருந்து மீள்விக்கப்பட்டது