அருட்தந்தை

(அருட் தந்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெயர்ச்சொல்

தொகு

அருட்தந்தை

  1. கிறிஸ்தவ மதச் சடங்குகளை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளவர்
  2. கத்தோலிக்க குரு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - priest; father

சொல் விளக்கம்

தொகு

அருள் + தந்தை = ஆன்மிக முறையில் தந்தைபோல் வழிநடத்துபவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருட்தந்தை&oldid=1643508" இலிருந்து மீள்விக்கப்பட்டது