அர்த்தராத்திரி


பொருள்

அர்த்தராத்திரி

  1. நடுநிசி
  2. நள்ளிரவு
  3. நடுநிசி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. midnight
  2. dead of night
  • தெலுங்கு
  1. అర్ధరాత్రి (தமிழ் ஒலி: அர்த4ராத்1ரி
  2. నిశీధి (தமிழ் ஒலி:நிஸீதி4
  • இந்தி
  1. सुनसान रात (தமிழ் ஒலி:ஸுந்ஸாந் ராத்1
விளக்கம்
  • திசைச்சொல்--வடமொழி--தத்பவம்...இரவு 12 மணி அளவு..
பயன்பாடு
  • ...
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அர்த்தராத்திரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்த்தராத்திரி&oldid=1167375" இலிருந்து மீள்விக்கப்பட்டது