அறவுளி (பெ)

அறவுளி:
அந்நோயாளிகளின் அறையொன்று
பொருள்
  1. நோயாளி நோய் தீரும்படி ஓதும் மந்திரம்
  2. முடியும் இடம், அறும் இடம், தீரும் இடம்
  3. தீராநோய் உள்ளவர்கள் இறக்கும் வரை இருக்கும் இடம்
  4. முடிவு அல்லது முடிவுக்கு கொண்டுவரப்படும் மெய்யுண்மை அல்லது செயல்முறை.
   அறு → அறவு = நீக்கம், முடிவு. 
   'உளி' ஒரு முதனிலைப் பொருளீறு (பகுதிப்பொருள் விகுதி);. 
   ஒ.நோ.: பழுது + உளி - பழுதுளி. "சிறுகட் பன்றி பழுதுளி போக்கி(மலைபடு. 153);. 
   இனி, உளி = உள்ளது. 
   அறவுளி = முடிவாகவுள்ளது எனினுமாம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறவுளி&oldid=1984446" இலிருந்து மீள்விக்கப்பட்டது