பெயர்ச்சொல்

தொகு

அலங்கு

  1. அசைதல்
  2. மனத் தத்தளித்தல்
  3. இரங்குதல்
  4. ஒளி செய்தல்
  5. எறும்பை உணவாக கொள்ளும் ஒரு உயிரினம்
  6. எறும்புண்ணி

மொழிபெயர்ப்புகள்

தொகு

விளக்கம்

தொகு

சொற்பிறப்பியல்

தொகு
  • அல்+ அ+ (ங்)க் +உ = அலங்கு. அசைவாடல், ததும்புதல், பளபளத்தல். அயங்கு - பிறவுரு . அல, அலு, அலை போன்றவை ஆதி.

ஒத்தப் பொருளுடைய சொற்கள்

தொகு

அயங்கு, இரங்கு, இலங்கு


{ஆதாரங்கள்}

  1. சு. தியோடோர் பாஸ்கரன் (21 Jul 2018) கள்ளச் சந்தையில் காட்டுயிர். தி இந்து தமிழ் திசை, உயிர்மூச்சு இணைப்பிதழ்.
  2. இயற்கை: செய்திகள், சிந்தனைகள் - ச. முகமது அலி (2007) பக்கம் 180
  3. பல்லுயிரியம் - ச. முகமது அலி (2010) பக்கம் 143
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்கு&oldid=1986355" இலிருந்து மீள்விக்கப்பட்டது