முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
Donate Now
If this site has been useful to you, please give today.
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அலரி
மொழி
கவனி
தொகு
செவ்வரளி
பை வெடித்து விதைகள் வெளிவரும் செவ்வரளி
அலரி
(
பெ
)
பூ
-
(
திவாகர நிகண்டு
)
குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி (அகநானூறு 154)
சூரியன்
(
பிங்கல நிகண்டு
)
ஒரு பூச்செடி
நீர் வாலி
தீ
கண்வரி
(
சூடாமணி நிகண்டு
)
நீர்வாவி.
(
சதுரகராதி
)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flower
sun
oleander
-Herium odorum
streaks or lines in the white of the eye
water
tank
சொல் வளப்பகுதி