அலறுதல்
அலறுதல் (பெ)
பொருள்
- மிக்கொலித்தல்
- உரத்தழுதல்
- வருந்துதல்
- விரிதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- to vociferate, roar
- to weep aloud, cry from sorrow
- to sorrow, grieve
- to spread out, branch
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அலறுஞ் சிறுவெண் சங்கும் (சீவக சிந்தாமணி. 2195)
- பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் (திருவாசகம். 2, 134).
- அலறுதலை யோமை (ஐங்குறுநூறு. 321).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலறுதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +