அலவன் (பெ)

அலவன்
பொருள்
  1. ஆண் நண்டு
  2. நண்டு
  3. பூனை
  4. நிலா (பிங்கல நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. male of the crab
  2. crab
  3. cat
  4. moon
விளக்கம்
  • அலவன் ஆண் நண்டு. நள்ளி பெண் நண்டு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆடு மலவனை யன்ன மருள்செய (சீவக சிந்தாமணி. 516).
  • ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும் (நளவெண்பா 382)
  • ஆழி மருங்கின் அலவன் ஓம்பி (நற்றிணை #11)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலவன்&oldid=1633111" இலிருந்து மீள்விக்கப்பட்டது