நள்ளி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நள்ளி(பெ)
- பெண் நண்டு
- நண்டு
- நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9, 10, 2)
- கர்க்கடகராசி
- கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன்
- பிறங்குமலை நள்ளி (புறநா. 148).
- உறவு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- அலவன் ஆண் நண்டு. நள்ளி பெண் நண்டு.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
இராசிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உதள் மேஷம் |
ஏற்றியல் ரிஷபம் |
ஆடவை மிதுனம் |
நள்ளி கடகம் | ||||||||
மடங்கல் சிம்மம் |
ஆயிழை கன்னி |
நிறுப்பான் துலாம் |
நளி விருச்சிகம் | ||||||||
கொடுமரம் தனுசு |
சுறவம் மகரம் |
குடங்கர் கும்பம் |
மயிலை மீனம் |
ஆதாரங்கள் ---நள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +