தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மயிலை, பெயர்ச்சொல்.
  1. காண்க: மயிலாப்பூர்
    (எ. கா.) மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (திவ். பெரியதி. 2, 3, 2)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்

சொல்வளம் தொகு

இராசிகள்
       
உதள்
மேஷம்
ஏற்றியல்
ரிஷபம்
ஆடவை
மிதுனம்
நள்ளி
கடகம்
       
மடங்கல்
சிம்மம்
ஆயிழை
கன்னி
நிறுப்பான்
துலாம்
நளி
விருச்சிகம்
       
கொடுமரம்
தனுசு
சுறவம்
மகரம்
குடங்கர்
கும்பம்
மயிலை
மீனம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயிலை&oldid=1990796" இலிருந்து மீள்விக்கப்பட்டது