ஆயிழை
பெயர்ச்சொற்கள்
தொகு- பெண். அம்பல மடைந்தன ளாயி ழை (மணி. பதி. 67).
- கன்னியாராசி. (விதான. பஞ்சா. 14.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
- அம்பல மடைந்தன ளாயிழை (மணி. பதி. 67).
இராசிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உதள் மேஷம் |
ஏற்றியல் ரிஷபம் |
ஆடவை மிதுனம் |
நள்ளி கடகம் | ||||||||
மடங்கல் சிம்மம் |
ஆயிழை கன்னி |
நிறுப்பான் துலாம் |
நளி விருச்சிகம் | ||||||||
கொடுமரம் தனுசு |
சுறவம் மகரம் |
குடங்கர் கும்பம் |
மயிலை மீனம் |
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆயிழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி