Naali keran

உரிச்சொல் தொகு

பொருள்
  1. பெருமை
  2. செறிவு
இலக்கணம்
  1. தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம் 2-8-23)
  2. நளி என் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-26)
இலக்கியம்
  1. நளிமலை நாடன் நள்ளி (சிறுபாணாற்றுப்படை 107) = தமிழகத்திலையே பெரிய மலை தோட்டிமலை என்னும் தொட்டபெட்டா.
  2. நளியிரு முந்நீர் (புறநானூறு 35) = சிறிந்த நீரையுடைய கடல்
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. large
  2. intensive

பெயர்ச்சொல் தொகு

பொருள்
  1. செறிந்திருத்தல் = வளம் நிறைந்திருத்தல்
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. enriched, fertile

சொல்வளம் தொகு

இராசிகள்
       
உதள்
மேஷம்
ஏற்றியல்
ரிஷபம்
ஆடவை
மிதுனம்
நள்ளி
கடகம்
       
மடங்கல்
சிம்மம்
ஆயிழை
கன்னி
நிறுப்பான்
துலாம்
நளி
விருச்சிகம்
       
கொடுமரம்
தனுசு
சுறவம்
மகரம்
குடங்கர்
கும்பம்
மயிலை
மீனம்


( மொழிகள் )

சான்றுகள் ---நளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நளி&oldid=1994775" இலிருந்து மீள்விக்கப்பட்டது