மகரம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மகரம், பெயர்ச்சொல்.
- மீன்
- முதலை
- சுறாமீன்
- குபேரனது ஒன்பது வகை நிதியுள் ஒன்று
- ஒரு பேரெண்
- மகரக்குழை
- மகரராசி
- குறங்குசெறியணி
- தைமாதம்
- காதல்
- மலர்த்தாது
- மங்கிய சிவப்புநிறம்
- தேவருலகம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
இராசிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உதள் மேஷம் |
ஏற்றியல் ரிஷபம் |
ஆடவை மிதுனம் |
நள்ளி கடகம் | ||||||||
மடங்கல் சிம்மம் |
ஆயிழை கன்னி |
நிறுப்பான் துலாம் |
நளி விருச்சிகம் | ||||||||
கொடுமரம் தனுசு |
சுறவம் மகரம் |
குடங்கர் கும்பம் |
மயிலை மீனம் |