அலுப்பு
அலுப்பு (பெ)
- பணி அல்லது வேலை அல்லது அலுவல் செய்ததால் ஏற்படும் களைப்பு; உடற்சோர்வு; உளச்சோர்வு
- மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்வதால் ஏற்படும் களைப்பு, உளச்சோர்வு
- தளர்வு; வெறுப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tiredness or weariness due to work; mental weariness
- tiredness due to repetitive nature of work; mental weariness due to such work.
- weariness, discouragement, disgust
ஆதாரங்கள் ---அலுப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +