தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • அலைத்தல், பெயர்ச்சொல்.
  1. அசைத்தல்
    காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளையாடற் புராணம் பழியஞ்..)
  2. அலையச்செய்தல்
  3. வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுருகாற்றுப்படை )
  4. அடித்தல்(கலித்தொகை )
  5. நிலைகெடுத்தல்(கந்தபுராணம் ஆற்று..)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to move, shake
  2. to cause to wander back and forth, drive hither and thither
  3. to harass, vex, afflict, annoy
  4. to beat, slap
  5. to disorganize, reduce to poverty
  6. to roll down to dash
  7. உருட்டுதல். தேற்றல் கல்லலைத் தொழுகு மன்னே (புறநா.115, 4) . அலைமோதுதல். அலைக்குமாழி (கம்பரா. சூர்ப்ப. 75) .


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைத்தல்&oldid=1242392" இலிருந்து மீள்விக்கப்பட்டது