அளிந்தம்
பொருள்
அளிந்தம்
- கோபுர வாயிற்றில் உள்ள திண்ணை.
- அளிக்கும் (காண்பிக்கும்) எதேனும்.
விளக்கம்
- ஏதேனும் நீங்கள் காண்பிக்கின்றீர்கள் அதனை அளிந்தம் என்பர்.
- வேர்ச்சொல்: அளி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அளிந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி