அழிச்சாட்டியம்
பொருள்
அழிச்சாட்டியம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான்.
- உங்க பேரைச் சொல்லி பாண்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ணி, கட்சிக்குக் கெட்ட பேர் உண்டாக்குகிறான். (ஜூனியர் விகடன், 24-ஜூலை -2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- அழிம்பு - அட்டூழியம் - அலைவு - அலைக்கடிப்பு - முரண்டு - பிடிவாதம் - #
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +