அஷ்டாதசமூலம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அஷ்டாதசமூலம், பெயர்ச்சொல்.
- கொடிவேலி, எருக்கு , நொச்சி , முருங்கை , மாவிலிங்கம் , சங்கங்குப்பி , தழுதாழை , குமிழ் , பாதிரி , வில்வம் , கண்டங்கத்திரி , கறிமுள்ளி , சிற்றாமல்லி , பேராமல்லி , வேர்க்கொம்பு , கரந்தை , தூதுளை , நன்னாரி முதலிய பதினெட்டுவகை மருந்து வேர்கள் (R.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- eighteen kinds of medicinal roots, அவையாவன: koṭivēli, erukku, nocci, muruṅkai, māviliṅkam, caṅkaṅkuppi, taḻutāḻai, kumiḻ, pātiri, vilvam, kaṇṭaṅkattiri, karimuḷḷi, ciṟṟāmalli, pērāmalli, vērkkompu, karantai, tūtuḻai, naṉṉāri
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +