ஆகல்
பொருள்
ஆகல் (இ)
- ஆக, ஆகல், என்பது - என்னும் இடைச்சொற்கள் பிரிவில் அசைநிலை (தொல்காப்பியம் இடையியல் 32)
விளக்கம்
- பிரிவில் அசைநிலை என்பது கருத்தில் பிரிவு இல்லாத அசை நிலை
பயன்பாடு
- நான் உனக்குத் தம்பி ஆகேனோ என்றால் ஆகல் ஆகல் என்று சொல்லி ஏற்றுக்கொள்வான்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆகல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற