ஆகாரசமிதை
பெயர்ச்சொல்
தொகு- ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வட கிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Two pipal twigs dipped in ghee and placed one at the north-east and the other at the south-east corner of the gṛhya sacred fire
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆகாரசமிதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி