பொருள்

ஆங்க (இ)

விளக்கம்
  • பேசும்போது சிந்தனை ஓட்டத்துக்குக் காலம் எடுத்துக்கொள்ள இடையிடையே அங்க என்று சொல்லிக்கொள்ளுதல் ஒருவகையான உரையசை
பயன்பாடு
  • ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக் கேள்வனை விடுத்துப் போக்கியோளே (இளம்பூரணர் உரை மேற்கோள்)


( மொழிகள் )

சான்றுகள் ---ஆங்க--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆங்க&oldid=994787" இலிருந்து மீள்விக்கப்பட்டது