ஆங்காங்கு
பொருள்
ஆங்காங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- here and there, scattered around
விளக்கம்
பயன்பாடு
- ஆங்காங்கு மினுக்கு மினுக்கு என்று சில தீபங்கள் மங்கலாகப் பிரகாசித்தன. (பொன்னியின் செல்வன், கல்கி)
- தெருமுனைகளில் ஆங்காங்கு ஜனங்கள் கும்பல் கூடி நிற்கின்றனர். (பொன்னியின் செல்வன், கல்கி)
- ஆழ்வார்க்கடியான் நாடு நகரமெல்லாம் திரிந்து அவன் ஆங்காங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருவான் பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- அடுக்குத்தொடர்.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆங்காங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +