ஆசாபங்கம்
பொருள்
ஆசாபங்கம்(பெ)
- விரும்பியது பெறாமை; ஏமாற்றம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேவி! என் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் இப்படி எனக்கு ஆசாபங்கம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னுடைய கனவுகளெல்லாம் சிதைந்து போய்விட்டன. (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆசாபங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +