ஆசாரியபோகம்
பெயர்ச்சொல்
தொகு- ஆசாரியன் அனுபவிக்கும் சுதந்திரம். (S.I.I. ii, 107.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Endowment enjoyed by an ācārya
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆசாரியபோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி