ஆசைக்கிழத்தி
பெயர்ச்சொல்
தொகு- வைப்பாட்டி. நிருபனுக்கங் காசைக் கிழத்தியாம் (திருக்காளத். பு. 30, 42).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Concubine
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆசைக்கிழத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி