ஆண்டகை
பொருள்
ஆண்டகை(பெ)
- பெருமையில் சிறந்தோன்; ஆண்தகை
- ஆண்தன்மை; ஆண்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஆண்டகை மன்னரைத் சார்ந்தார் (பழமொழி நானூறு, மதுரைத்திட்டம்)
- ஆண்டகை யுணர்வு நல்கி அனையவன் கனவில் நண்ணி (கந்த புராணம், மதுரைத்திட்டம்)
- ஆண்டு நிற்கும் ஆண்டகையன் (புறநானூறு 292)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளம்=
தொகுஆதாரங்கள் ---ஆண்டகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +